இரங்கல் செய்தி.
அன்பார்ந்த இணையதள அன்பர்களே !
வலைப்பதிவு நண்பர்களே!!
நான் டாக்டர் திரு.லச்சுமணன் அவர்களின் நண்பன் குப்புசாமி.க.பொ.
இன்று 16-02-2009 காலை 09.10 மணி அளவில் டாக்டர் திரு.லச்சுமணன் அவர்கள் மாரடைப்பால் காலமாகி விட்டார் என்பதை மிக வருத்தத்திடன் தெறிவித்துக் கொள்கிறேன். அதனால் அவரது வலைப்பதிவு “http://acuvarmatherphy.blogspot.com” மேலும் தொடராது என்பதையும் பணிவுடன் தெறிவித்துக் கொள்கிறேன். இதுவரை தொடர்ந்து படித்த, பார்வையிட்ட அனைவருக்கும் அவர் சார்பில் என் நன்றியைத் தெறிவித்துக் கொள்கிறேன். நன்றி வணக்கம்.
அன்புள்ள,
குப்புசாமி.க.பொ.
கோவை-641037.
Kuppu6@gmail.com
16-02-2009.
Monday, February 16, 2009
Subscribe to:
Posts (Atom)